Kalvi tv today program list 18.08.2021 | Kalvi tv Today CUE Sheet 18.08.2021


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

        kalvi tv today video , kalvi tv today videos , kalvi tv today time table kalvi tv program list 18.08.2021, kalvi tv today  schedule, kalvi tv today time table , kalvi tv time table today , kalvi tv today time table , kalvi tv time table for today , kalvi tv today time table , kalvi tv time table 18.08.2021 , kalvi tv time table today , kalvi tv is a most popular educational tv channel in tamil nadu runned by government of tamil nadu , kalvi tv today time table , kalvi tv time table for today , kalvi tv today video topic , kalvi tv today telecasting video title , kalvi tv today title. 

KALVI TV Today Program 

இன்று (18.08.2021) கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான கால அட்டவணை பாடத் தலைப்புகள் , உத்தேச (TENTATIVE) பாடங்கள்.

Kalvi tv Today Schedule


Special Thanks to G Karthikeyan


தொகுப்பு :
G.கார்த்திகேயன்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
அழிஞ்சிவாக்கம்,
கடம்பத்தூர் ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9841049322.

      கொரோனா பெரும் தொற்று காரணமாக மாணவர்கள் ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் , மாணவர்கள் கல்வியில் இருந்து திசை திரும்பாமல் இருக்கவும் தமிழக அரசு சார்பாக கல்வி தொலைக்காட்சியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாட வாரியாக காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எனவே இந்த வலைதளத்தில் கல்வி தொலைக்காட்சியில் தினந்தோறும் ஒளிபரப்பப்படும் காணொளிகளில் தலைப்புகள் காலை 8 மணியளவில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் தினந்தோறும் ஒளிபரப்பாகும் பாட தலைப்புகளை காண தங்களது கூகுள் செயளியை ஓபன் செய்து அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தேடல் தளத்தில் "kalvi tv videos kalvi kadal" என்று தேடவும் அல்லது தங்கள் கூகுள் அட்ரஸ் பாரில் (Address Bar)  https://bit.ly/kalvitvtoday இந்த இணைப்பை என்டர் செய்யவும் ,  பின்னர் தங்களுக்கு வரும் இணைய தளத்தில் சென்று தினந்தோறும் ஒளிபரப்பப்படும் காணொளிகளின் தலைப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்களுடைய மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் பகிரவும்.

Post a Comment

1 Comments

  1. BetRivers Casino & Hotel | Jackson, MS - JTM Hub
    Visit our BetRivers Casino & Hotel located in 안동 출장샵 Jackson, MS. See 포천 출장마사지 what your friends are saying 평택 출장샵 about BetRivers Casino & 파주 출장샵 Hotel. 창원 출장마사지

    ReplyDelete

*Kalvi TV Videos Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Blog Visitors
*KALVI TV Vidoes Have rights to remove or Delete the Comments here